*இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் லோக்சபா தொகுதி ஒதுக்கீடு…. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு. *ராமநாதபுரம் தொகுதியில் ஏணி சின்னத்தில் ஐ.யூ.எம்.எல் போட்டியிடும்…. மீண்டும் நவாஸ் கனியே வேட்பாளராக போட்டியிடுவார் என ஐ.யூ.எம்.எல் தலைவர் காதர் மொய்தீன் அறிவிப்பு. *திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கீடு…. முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில்Continue Reading

*நடாளுமனறத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் சென்னையில் அரசியல் கட்சிப் பிரநிதிநிதிகள் உடன் ஆலோசனை … வாக்குப் பதிவு எந்திரத்தில் உள்ள சந்தேகங்களை களைய வேண்டும் என்று கட்சி்ப் பிரதிநிதிகள் வலியுறுத்தல். *கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக பங்களாவை ஆய்வு செய்ய உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் அனுமதி… சிபிசிஐடி போலீசார், பொதுப்பணித்துறை அதிகாரிகள், மின்வாரியத்துறை அதிகாரிகள் ஆகியோர் அடங்கிய நிபுணர் குழுContinue Reading

*தமிழ்நாட்டின் அனுமதி இல்லாமல் மேக தாதுவில் அணை கட்டுவதற்கு ஒரு செங்கல்லைக் கூட கர்நாடகாவால் எடுத்து வைக்க முடியாது… சட்டப்பேரவையில் மேகதாது அணை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு அமைச்சர் துரைமுருகன் பதில். *தமிழ்நாடு அரசின் அலட்சியம் காரணமாக 50 ஆண்டுகாலம் போராடி பெற்ற தீர்ப்புக்கு குந்தகம் ஏற்பட்டு விடும் என அச்சம் எழுந்துள்ளது….தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் கர்நாடகContinue Reading

*டெல்லியை நோக்கி டிராக்டரில் முன்னேறிய விவசாயிகள் மீது கண்ணீர் புகைக் குண்டுகள் வீச்சு .. பஞ்சாப் மற்றும் அரியானா எல்லையில் பதற்றமான சூழல். போராட்டக் களத்தில் விவசாயி உயிரிழப்பு. *விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதை தடுக்க சாலையில் முள்கம்பி வேலிகள், தரையில்ஆணிகள், இரும்பு தடுப்புகள் என்று போலீஸ் தீவிர நடவடிக்கை.. மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தவருமாறு விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுக்கு மத்தய அரசு அழைப்பு. *ஒரு கட்சி ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டுக்குள்Continue Reading

*சண்டிகர் மேயர் தேர்தலில் செல்லாததாக அறிவிக்கப்பட்ட 8 வாக்குகளும் செல்லும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவிப்பு .. தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தி ஆம் ஆத்மி வேட்பாளரர் வென்றதாக அறிவித்தது தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு. *சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக பதிவானவற்றில் 8 வாக்குகளில் மையை தடவி செல்லாது என்று தேர்தல் அதிகாரி அறிவித்ததால்Continue Reading

*ஐந்து லட்சம் ஏழைக் குடும்பங்களின் வறுமை ஒழிக்கப்படும், மூன்று லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ரூ ஆயிரம் வழங்கப்படும்… குடிசையற்ற தமிழகம் என்ற இலக்கை அடைய கிராமங்களில் எட்டு லட்சம் கான்கிரிட் வீடுகள் கட்டப்படும் என்று தமிழக அரசின் பட்ஜெட்டில் புதிய திட்டங்கள். *நாட்டிலேயே 2-வது பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்று பேரவையில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் … 2000 கி.மீ அளவில்Continue Reading

*தமிழக அரசின் 2024-2025 -ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் நாளை காலை 10 மணிக்கு சட்டப்பேரவையில் தாக்கல் … தங்கம்.தென்னரசு நிதி அமைச்சரான பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட். *வரும் நிதி ஆண்டில் தமிழக அரசு எதிர்பார்க்கும் வரி வருவாய், வரி இல்லாத வருவாய்கள், தமிழகத்தின் கடன் நிலை, வருவாய் பற்றாக்குறை,நிதிப் பற்றாக்குறை பற்றிய அறிவிப்புகள் பட்ஜெட்டில் வெளியாகும் …நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ளதால் பட்ஜெட்டில் சிறப்புத் திட்டங்கள் இடம்Continue Reading

*விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே ராமுத்தேவன்பட்டி பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 10 பேர் உயிரிழப்பு … காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதி. *தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவு…. புற்றுநோய் உண்டாக்கும் Rhodaminbe-B நிறமி இருப்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டதை அடுத்து நடவடிக்கை *தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக செல்வப்பெருந்தகை நியமனம்….காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றத் தலைவராக எஸ்.ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. நியமனம்.Continue Reading

*மக்களவைத் தேர்தல் நெருங்கும் வேளையில் காங்கிரஸ் கட்சியின் ஒன்பது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதால் பரபரப்பு … கடந்த 2018-ல் வருமான வரி கணக்கை 45 நாட்கள் தாமதமாக தாக்கல் செய்தததாக ₹210 கோடி அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாக பொருளாளர் அஜய் மக்கான் புகார். *காங்கிரஸ் கட்சியின் மேல் முறையீட்டு மனுவை அடுத்து வங்கி கணக்குகள் தற்காலிகமாக இயக்க வருமான வரி மேல்முறையீடு தீர்ப்பாயம் அனுமதி… தீர்ப்பாயம் உத்தரவை தொடர்ந்து காங்கிரஸ்Continue Reading

*அரசியல் கட்சிகள் பெருமளவு நிதிகளை வாங்கிக் குவிப்பதற்கு வகைசெய்யும் தேர்தல் பத்திரம் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு … தகவல்களை வெளிப்படையாக தெரிவிக்காத தேர்தல் பத்திரங்கள் சட்ட விரோதாமானவை, தேர்தல் பத்திரங்கள் வழங்குவதை உடடினயாக நிறுத்தவும் உத்தரவு . *கருப்புப் பணத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தை அடைய தேர்தல் பத்திரங்கள் தவிர வேறு வழிகள் உள்ளன … தேர்தல் பத்திரம் தொடர்பான சட்ட திருத்த மசோதாக்களும் கம்பெனி சட்டContinue Reading