மெக்டொனால்ட்ஸ் தனது அமெரிக்க தலைமை அலுவலகம் உட்பட அனைத்து மெக்டொனால்ட்ஸ் கார்பரேட் அலுவலகத்தை அடுத்து 3 நாட்களுக்கு தற்காலிகமாக மூட உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த முடிவுக்கு முக்கிய காரணம் மெக்டொனால்ட்ஸ் நிறுவனத்தில் இருக்கும் ஊழியர்களை பணிநீக்க நடவடிக்கைகளை எடுக்க தலைமை நிறுவனத்தை 3 நாட்கள் மூட மெக்டொனால்ட்ஸ் முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு தங்களது பணிநீக்கத்தை ஆன்லைன் வாயிலாக அறிவிக்க ஏதுவாக அவர்கள் வீட்டில் இருந்து வேலைContinue Reading

கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஸ்நாக்ஸ்கள், லாண்டரி சேவைகள் மற்றும் மதிய உணவுகள் மற்றும் மசாஜ்கள் போன்ற சேவைகளைக் கூகுள் நிறுவனம் இலவசமாக வழங்கி வருகிறது. கூகுள் நிறுவனத்தில் பணிபுரிய வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கும். ஏனெனில், பெறப்படும் ஊதியத்தைத் தாண்டி, கூகுள் நிறுவனத்தில் அளிக்கப்படும் சலுகைகள் பலரையும் கவர்ந்துள்ளது என்றே கூற வேண்டும். கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஸ்நாக்ஸ்கள், லாண்டரி சேவைகள் மற்றும் மதிய உணவுகள்Continue Reading

பூடான் நாட்டின் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கெல் வாங்சுக் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். இரு தரப்பு உறவுகள் குறித்து பிரதமர் நரேந்திரமோடியுடன் இன்று பூடான் மன்னர் பேச்சு வார்த்தை நடத்துகிறார். நேற்று இந்தியா வந்த பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கெல் வாங்சுக்-விற்கு டெல்லி விமான நிலையத்தில் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சிறப்பான வரவேற்பு அளித்தார். இதைத் தொடர்ந்து, பூடான் மன்னருடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்Continue Reading