லைட்டருக்கு தடை

‘சிகரெட் லைட்டர்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை”

தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக விற்கப்படும் வெளிநாட்டு சிகரெட் லைட்டர்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

தீப்பெட்டி உற்பத்தி பாதிக்கப்படுவதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது-தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் நலவாரிய கூட்டத்தில் அமைச்சர் கணேசன் அறிவிப்பு.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *