எந்த தேர்தலா இருந்தாலும் பரவால்ல…. பாஜகவோட மட்டும் தான் எங்க கூட்டணி….. ஒத்தக்காலில் நிற்கும் ஏக்நாத் ஷிண்டே!
June 05, 23 வருகின்ற அனைத்து தேர்தல்களிலும் பாஜகவுடன் இணைந்து போட்டியிடப் போவதாக மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.Continue Reading