மாநில அரசுகள் சட்டசைபையில் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதற்கு ஜனாதிபதிக்கும் ஆளுநருக்கும் உச்சநீதிமன்றம் காலக்கெடு நிர்ணயித்தது சரிதான்
இது தொடர்பாக விளக்கம் கேட்டு ஜனாதிபதி தாக்கல் செய்து உள்ள மனு விசாரணைக்கு ஏற்றதில்லை. தமிழ் நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு.
2025-07-29