இந்தி சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் தீபிகா படுகோன். இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்க.த்தில் தீபிகா நடிக்க உள்ளார். ‘ஸ்பிரிட்’ என இந்த படத்துக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்தபடத்தில் ஹீரோவாக பிரபாஸ் நடிக்கிறார், இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க நடிகை தீபிகா படுகோன் ரூ. 20 கோடி சம்பளம் கேட்டுள்ளார். இதற்கு தயாரிப்பாளர் ஓகே சொல்லி விட்டார்.
தீபிகா இருந்தால், படம் சர்வதேச சந்தையில் நல்ல விலைக்கு போகும் என்பது அவரது கணக்கு.
தனது திரை வாழ்க்கையில் தீபிகா படுகோன் 20கோடி ரூபாய் சம்பளம் வாங்குவது ,இதுவே முதன்முறை.