விருதுநகரில் 46 பட்டாசு ஆலைகளின் உரிமம் ரத்து.
பட்டாசு ஆலைகள் விபத்து விவகாரத்தில், விதிமுறையை மீறியதாக 400-க்கும் மேற்பட்ட ஆலைகளில் ஆய்வு.
அதிகாரிகள் ஆய்வுக்கு ஒத்துழைப்பு தராத பட்டாசு ஆலைகளை தற்காலிகமாக மூட உத்தரவு.
#விருதுநகர்
#விருதுநகர்
#license cancelled
#newsonline
#dinakuzhal