நெல்லை, பாப்பாகுடியில் போலீசாரை அரிவாளால் தாக்க முயன்ற 17 வயது சிறுவனை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாப்பாகுடியில் இருதரப்பு மோதலை தடுக்க சென்ற போலீசாரை சிறுவன் அரிவாளால் வெட்ட முயன்றதால் துப்பாக்கிச்சூடு நடத்த நேரிட்டதாக போலீஸ் விளக்கம்.
போலீசார் துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த சிறுவன்,
நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை..