சாத்தான் குளம் வழக்கில் திருப்பம்.

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் புதிய திருப்பம்

அப்ரூவராக மாறி உண்மையை சொல்கிறேன்; அனைத்து காவலர்களும் செய்த குற்றங்களை சொல்ல விரும்புகிறேன்.

மனசாட்சிக்கு கட்டுப்பட்டு தந்தை மகன் குடும்பத்துக்கு நீதி கிடைக்க விரும்புகிறேன் எனக்கூறி கைதான காவலர் ஸ்ரீதர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *