`முதல்வராகப் பதவியேற்கவிருக்கும் சித்தராமையாவுக்கு வாழ்த்துகள்!’ – கர்நாடக மகிளா காங்கிரஸ் ட்வீட்

May 17, 2023

கர்நாடக காங்கிரஸ் கட்சியில் `மாநிலத்தின் அடுத்த முதல்வர், சிவக்குமாரா… சித்தராமையாவா?’ என்ற வாத பிரதிவாதங்கள் பரபரத்துக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், `கர்நாடக மாநிலத்தின் 24-வது முதல்வராகப் பதவியேற்கவிருக்கும் சித்தராமையாவுக்கு வாழ்த்துகள்’ என கர்நாடக மகிளா காங்கிரஸ் பக்கத்தில் ட்வீட் செய்யப்பட்டிருக்கிறது. இந்த `ட்வீட்’ அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *