தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது. முன்னதாக சென்னை உயர் நீதிமன்றம் தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த அனுமதி வழங்கியதை எதிர்த்து, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின் முடிவில் இன்று உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்ற தீர்ப்பை உறுதிசெய்து தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தது.
2023-04-11