கொரோனா அதிகரிக்கிறது – எச்சரிக்கை


தமிழகத்தில் கொரோனா அதிகரிப்பு – அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஒமைக்ரான் வகை கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

தமிழ்நாட்டில் ஒரு மாதத்துக்கு முன் 2ஆக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 25ஆக அதிகரித்துள்ளது.

ஒமைக்ரான் வகை கொரோனா அதிகரித்தாலும் அதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுவதில்லை.

முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி ஆகியவற்றை உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம்

காய்ச்சல் பாதித்தவர்கள் தனிமைப்படுத்திக் கொண்டால் மற்றவர்களுக்கு பரவாது- மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *