இங்கிலாந்து மன்னராக முடிசூடினார் மூன்றாம் சார்லஸ்

பிரிட்டன் மன்னர் சார்லஸ்-க்கு செயின்ட் எட்வர்ட் கிரீடம் சூட்டப்பட்டது. அனைத்து அரச ஆபரணங்களையும் அணிந்து அரியணையில் அமர்ந்துள்ளார் மன்னர் சார்லஸ். 17ம் நூற்றாண்டில் இருந்து 6 பேர் இந்த மணிமுடியை அணிந்துள்ளனர். மன்னர் சார்லஸின் மனைவி கமிலா பிரிட்டனின் ராணியாக முடிசூடினார்
ராணி கமிலாவுக்கு வைரம் பொருத்தப்பட்ட கிரீடம் சூட்டப்பட்டது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *