2025-08-12

தமிழ்நாட்டில் வயது முதிர்ந்தோர், மாற்றுத் திறனாளிகளின் வீடுகளைத் தேடிச் சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் சென்னையில் தொடங்கிவைத்தார்.
By: dinakuzal
On:
In: தமிழ்நாடு
Tagged: #தாயுமானவர்_திட்டம் #mkstalin #mkstalingovernment #rationshop #tamilnadugovernment #dinakuzhal
With: 0 Comments