கர்நாடகத்தில் கூட்டுறவு அமைச்சர் கே.என்.ராஜன்னா பதவி விலகுமாறு முதலமைச்சர் சித்தராமய்யா உத்தரவு. ராகுல் காந்தி நடத்தி வரும் வாக்குத் திருட்டு போராட்டம் பற்றி விமர்சனம் செய்ததால் பதவி பறிபோகிறது. இதற்கு முன்பு சர்ச்சையாக பேசி பரபரப்பை ஏற்படுத்தியவர் ராஜன்னா. Click below to Share, 2025-08-11