இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார்*
வேலு பிரபாகரன் ஒளிப்பதிவாளராக தன் வாழ்க்கையை தொடங்கியவர்.
மேலும், இயக்குனர் மற்றும் நடிகர் என பல பரிமானங்களைக் கொண்டவர்.
1989-ல் ‘நாளைய மனிதன்’ படத்தில் இயக்குனராக அறிமுகமாகி ‘அசுரன், ராஜாளி, கடவுள், சிவன், புரட்சிக்காரன் என பல படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.