கர்நாடகத்தில் கபிணி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து வினாடிக்கு 1.25 லட்சம் கன அடி நீர் திறப்பு.
2025-08-18
மீண்டும் முழுகொள்ளளவை எட்டுகிறது மேட்டூர் அணை; காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை. கர்நாடகாவின் கே.ஆர்.எஸ் மற்றும் கபிணி அணைகளில்Continue Reading