சந்தானம் நடிப்பில் வெளிவர உள்ள ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படத்தில் பக்தி பாடல் பயன்படுத்தியதற்காக திருப்பதி தேவஸ்தானம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.Continue Reading