ஜுன்.20 – பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கா பயணம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. டெல்லியில் இருந்து நியூ யார்க் செல்லும் பிரதமர் அங்கு 21- ஆம் தேதி அன்று ஐ.நா. தலைமை அலுவலகத்தில் நடை பெறும் உலக யோகா தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்கிறார். இந்த விழாவில் பிரபல ஹாலிவுட் நடிகையும் பாடகியுமான மேல் மில் பென் கலந்து கொண்டு பாட உள்ளார். இதன் பிறகு பிரதமர் மோடி நியூContinue Reading