தமிழகத்தில் 39 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் – உள்துறை செயலாளர் அறிவிப்பு
2023-05-20
மே.20 தமிழ்நாடுஅரசின் உத்தரவின்படி 39 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பணியிடமாற்றம் மற்றும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உள்துறை செயலாளர் அமுதா வெளியிட்டுள்ள அறிவிப்பில், ராஜீவ் குமார் உள்ளிட்ட 4 பேருக்கு புதியதாக டிஜிபி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் இந்தோ திபெத் எல்லை படையின் ஏடிஜிபி ஆக உள்ள ராஜீவ் குமாருக்கு டிஜிபி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. ஆவடி மாநகர ஆணையராக இருந்த சந்தீப் ராய் ரத்தோருக்கு போலீஸ் பயிற்சி அகாடெமியின்Continue Reading