அமெரிக்காவில் சுட்டு கொல்லப்பட்ட ட்ரம்பின் தஆதரவாளரான சார்லி கிர்கிற்கு அந்நாட்டின் உயரிய Medal of Freedom விருது வழங்கப்படும் என அதிபர் டிரம்ப் அறிவிப்பு. 2025-09-12 By: dinakuzal On: September 12, 2025 In: உலகம் With: 0 Comments Continue Reading
புதினா இலையை காயவைத்து சம அளவு உப்பு சேர்த்து மீண்டும் அரைத்து தூளாக்கி காலை மாலை பல்துலக்கி வந்தால் பல் கூச்சம் நீங்கும். 2025-09-12 By: dinakuzal On: September 12, 2025 In: உலகம் With: 0 Comments Continue Reading
அமெரிக்காவில் 3000 பேர் பலியான செப்டம்பர் 11 தீவிரவாத தாக்குதலின் 24வது ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு. 2025-09-11 By: dinakuzal On: September 11, 2025 In: உலகம் With: 0 Comments Continue Reading
ஊழியர்கள் வாரத்தில் குறைந்தது 3 நாட்கள் அலுவலகத்தில் பணிபுரிய வேண்டும் என மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவிப்பு. 2025-09-11 By: dinakuzal On: September 11, 2025 In: உலகம் With: 0 Comments Continue Reading
இந்தியா-அமெரிக்கா இடையேயான முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் நவம்பர் மாதத்திற்குள் இறுதி செய்யப்படும் என ஒன்றிய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தகவல். 2025-09-11 By: dinakuzal On: September 11, 2025 In: உலகம் With: 0 Comments Continue Reading
நேபாளத்தில் ராணுவ ஆட்சி தொடருகிறது. புதிய ஆட்சி அமைக்க GenZ அமைப்பும் முயற்சி. 2025-09-11 By: dinakuzal On: September 11, 2025 In: உலகம் With: 0 Comments Continue Reading
“கூலி” படத்தில் நடித்த நடிகர் சௌபின் சாஹிருக்கு வழங்கப்பட்ட ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்த கேரளா உயர்நீதிமன்றம் மறுப்பு. 2025-09-11 By: dinakuzal On: September 11, 2025 In: உலகம் With: 0 Comments Continue Reading
ஆர்க்கில் நிறுவனத்தின் நிறுவனர் எலிசனின் சொத்து மதிப்பு 393 பில்லியன் டாலராக (சுமார் ரூ.34 லட்சம் கோடி) உயர்வு. 2025-09-11 By: dinakuzal On: September 11, 2025 In: உலகம் With: 0 Comments Continue Reading
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் ஆதரவாளரான சார்லி கிர்க், பல்கலைக்கழக நிகழ்ச்சியின் போது சுடப்பட்டதால் உயிரிழப்பு. 2025-09-11 By: dinakuzal On: September 11, 2025 In: உலகம் With: 0 Comments Continue Reading
நடிகை தீபிகா படுகோன் தனது முன்னாள் காதலன் சித்தார்த் மல்லையாவை பிரேக்கப் செய்ததற்கான காரணத்தை பகிர்ந்துள்ளார். 2025-09-11 By: dinakuzal On: September 11, 2025 In: உலகம் With: 0 Comments Continue Reading