தமிழ் நாட்டில் 14- 16 இருக்கைகள் உள்ள வேன்களை மினி பேருந்துகளாக இயக்குவதற்கு அரசு அனுமதி. 2025-09-12 By: dinakuzal On: September 12, 2025 In: தமிழ்நாடு With: 0 Comments Continue Reading
நாகை மாவட்டம் செருதூர் மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் நடுக்கடலி்ல் தாக்குதல். 2025-09-12 By: dinakuzal On: September 12, 2025 In: தமிழ்நாடு With: 0 Comments Continue Reading
சென்னையில் போத்தீஸ் துணிக்கடை மற்றும் உரிமையாளர் வீடுகள் உட்பட 20 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை. 2025-09-12 By: dinakuzal On: September 12, 2025 In: தமிழ்நாடு With: 0 Comments Continue Reading
எழும்பூர் ரெயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணி நடைபெறுவதால் தஞ்சாவூர் ‘உழவன் எக்ஸ்பிரஸ்’ மற்றும் எழும்பூர் – கொல்லம் ‘அனந்தபுரி எக்ஸ்பிரஸ்’ ரயில்கள் செப். 17 ஆம் தேதியில் இருந்து தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும். 2025-09-12 By: dinakuzal On: September 12, 2025 In: தமிழ்நாடு With: 0 Comments Continue Reading
தமிழக பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி. 2025-09-11 By: dinakuzal On: September 11, 2025 In: தமிழ்நாடு With: 0 Comments Continue Reading
தவெக தலைவர் விஜய், வேட்டையாட வரும் சிங்கமல்ல; வேடிக்கை காட்ட வரும் சிங்கம் என பரமக்குடியில் சீமான் பேட்டி. 2025-09-11 By: dinakuzal On: September 11, 2025 In: தமிழ்நாடு With: 0 Comments Continue Reading
கர்நாடக மாநிலம் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு, வைர கிரீடத்தை காணிக்கையாக இசையமைப்பாளர் இளையராஜா வழங்கினார். 2025-09-11 By: dinakuzal On: September 11, 2025 In: தமிழ்நாடு With: 0 Comments Continue Reading
அன்புமணியை நீக்க ராமதாசுக்கு அதிகாரம் இல்லை. அன்புமணியை நீக்குவதாக ராமதாஸ் அறிவித்தது கட்சி விதிகளுக்கு எதிரானது. 2025-09-11 By: dinakuzal On: September 11, 2025 In: தமிழ்நாடு With: 0 Comments Continue Reading
ஸ்டாலின் என்ற சொல்லுக்கு Man of Steel என பொருள்.. எனவே எஃகு போன்ற உறுதியுடன் என் இலக்கில் வெற்றி பெறுவேன்.அதனால் எப்போதும் தமிழ்நாட்டிலேயே முதலீடு செய்யுங்கள். 2025-09-11 By: dinakuzal On: September 11, 2025 In: தமிழ்நாடு With: 0 Comments Continue Reading
கள்ளக்குறிச்சி அருகே மனைவி மற்றும் மனைவியின் சினேகதன் தலை கணவனால் துண்டிப்பு. 2025-09-11 By: dinakuzal On: September 11, 2025 In: தமிழ்நாடு With: 0 Comments Continue Reading