சென்னையில் கோயம்பேட்டில் இருந்து பட்டாபிராம் வரை மெட்ரோ ரயில் பாதை அமைக்க நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு. 2025-08-19 By: dinakuzal On: August 19, 2025 In: தமிழ்நாடு With: 0 Comments Continue Reading
நாகை மாவட்டம் பனகுடியில் சி.பி.சி.எல் நிறுவனம், எடுத்த நிலத்திற்கு இழப்பீடு வழங்கவில்லை என்று புகார். 2025-08-19 By: dinakuzal On: August 19, 2025 In: தமிழ்நாடு With: 0 Comments Continue Reading
அறிமுகப்படுத்தப்பட்ட 4 நாட்களில், நாடு முழுவதும் 5 லட்சத்திற்கும் அதிகமான வருடாந்திர ஃபாஸ்டேக் பாஸ் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 2025-08-19 By: dinakuzal On: August 19, 2025 In: தமிழ்நாடு With: 0 Comments Continue Reading
பாமக ஒழுங்கு நடவடிக்கைக் குழு விளக்கம் கேட்டு அனுப்பிய நோட்டீசுக்கு இன்று கெடு முடிவதற்குள் அன்புமணி பதிலளிக்கவில்லை. 2025-08-19 By: dinakuzal On: August 19, 2025 In: தமிழ்நாடு With: 0 Comments Continue Reading
அமைச்சர் ஜ பெரியசாமியை விசாரணைக்கு வருமாறு உத்தரவிட்டு சம்மன் அனுப்ப அமலாக்கத் துறை முடிவு. 2025-08-19 By: dinakuzal On: August 19, 2025 In: தமிழ்நாடு With: 0 Comments Continue Reading
மதுரையில் நாளை மறுதினம் தவெக மாநாடு. ஏற்பாடுகளை கவனிக்கவும் அப்படியே மாநாட்டில் பங்கேற்கவும் மதுரை சென்றடைந்தார் விஜய். 2025-08-19 By: dinakuzal On: August 19, 2025 In: தமிழ்நாடு With: 0 Comments Continue Reading
அணைக்கட்டில் பொதுக்கூட்டத்தில் பேசும் போது ஆம்புலன்ஸ் வந்ததால் வழிவிடுமாறு அதிமுகவினருக்கு எடப்பாடி வேண்டுகோள். 2025-08-19 By: dinakuzal On: August 19, 2025 In: தமிழ்நாடு With: 0 Comments Continue Reading
பழனி முருகன் கோயில் ரோப் கார் பராமரிப்புப் பணிகள் நிறைவு. 2025-08-19 By: dinakuzal On: August 19, 2025 In: தமிழ்நாடு With: 0 Comments Continue Reading
சென்னையில் தலைமைச் செயலகத்தில், முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர். 2025-08-19 By: dinakuzal On: August 19, 2025 In: தமிழ்நாடு With: 0 Comments Continue Reading
மதுரை தவெக மாநாட்டுக்கு வரும் போதும் திரும்பும் போதும் ராணுவ கட்டுப்பாட்டுடன் செல்லும் நடந்து கொள்ளுமாறு தொண்டர்களுக்கு விஜய் வேண்டுகோள் . 2025-08-19 By: dinakuzal On: August 19, 2025 In: தமிழ்நாடு With: 0 Comments Continue Reading