திருச்சியை அடுத்த சிறுகனூரில் மதிமுக மாநாடு. மகன் துரை வைகோவை முன்னிறுத்தி வாரிசு அரசியலை நிலைநாட்டினார் வைகோ. 2025-09-15 By: dinakuzal On: September 15, 2025 In: தமிழ்நாடு With: 0 Comments Continue Reading
“பாமக தலைவராக அன்புமணியை அங்கீரித்து தேர்தல் ஆணையம் கடிதம் கொடுக்கவில்லை. மாம்பழ சின்னத்தை பாமகவுக்கு ஒதுக்கி மட்டுமே கடிதம் அனுப்பி உள்ளது”. 2025-09-15 By: dinakuzal On: September 15, 2025 In: தமிழ்நாடு With: 0 Comments Continue Reading
ஒப்பந்த செவிலியர்களின் உழைப்பை தமிழ்நாடு அரசு சுரண்டுகிறது. 2025-09-15 By: dinakuzal On: September 15, 2025 In: தமிழ்நாடு With: 0 Comments Continue Reading
பாமக தலைவராக அன்புமணி அடுத்தாண்டு ஆகஸ்ட் வரை நீடிப்பார் என இந்திய தேர்தல் ஆணையம் கடிதம். 2025-09-15 By: dinakuzal On: September 15, 2025 In: தமிழ்நாடு With: 0 Comments Continue Reading
நாளை டெல்லிக்கு செல்லும் EPS, பாஜக தேசிய தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தவிருக்கிறார். இதில் அதிமுக இணைப்பு குறித்து பேசப்படும் என தெரிகிறது. 2025-09-15 By: dinakuzal On: September 15, 2025 In: தமிழ்நாடு With: 0 Comments Continue Reading
அதிமுக ஒன்றிணைந்தாலே, இந்த இயக்கத்தை தொடங்கிய எம்.ஜி.ஆரின் நோக்கம் நிறைவேறும் என ஓ.பன்னீர்செல்வம் பேட்டி. 2025-09-15 By: dinakuzal On: September 15, 2025 In: தமிழ்நாடு With: 0 Comments Continue Reading
இரட்டை வேடம் போட்டு மக்களை ஏமாற்றாதவர் அண்ணா என தவெக தலைவர் விஜய் புகழாரம். 2025-09-15 By: dinakuzal On: September 15, 2025 In: தமிழ்நாடு With: 0 Comments Continue Reading
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் அதிநவீன ரோபோட்டிக்ஸ் ஆய்வகங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2025-09-15 By: dinakuzal On: September 15, 2025 In: தமிழ்நாடு With: 0 Comments Continue Reading
“பாமக பொதுக்குழுவில் அன்புமணியின் தலைவர் பதவியை ஓராண்டுக்கு நீட்டித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம். 2025-09-15 By: dinakuzal On: September 15, 2025 In: தமிழ்நாடு With: 0 Comments Continue Reading
அ. தி.மு.க. ஒன்றிணையும் விவகாரம் குறித்து புரிய வேண்டியவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளை வைக்க கடமைப்பட்டிருக்கிறேன். 2025-09-15 By: dinakuzal On: September 15, 2025 In: தமிழ்நாடு With: 0 Comments Continue Reading