திவாகர் மீது நடிகை ஷகிலா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார். 2025-08-12 By: dinakuzal On: August 12, 2025 In: சினிமா With: 0 Comments Continue Reading
100 கோடி வசூல் இந்தியில் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்த முதல் அனிமேஷன் திரைப்படம் என்ற சாதனையை படைத்தது ‘மஹாவதார் நரசிம்மா’. 2025-08-12 By: dinakuzal On: August 12, 2025 In: சினிமா With: 0 Comments Continue Reading
தி இன்டர்ன்’ என்ற படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க இருந்த தீபிகா படுகோனே அதிலிருந்து விலகுவதாக அறிவிப்பு. 2025-08-12 By: dinakuzal On: August 12, 2025 In: சினிமா With: 0 Comments Continue Reading
ஆந்திராவில் அரசாங்க வாகனத்தில் நடிகை நிதி அகர்வால் பயணம் செய்ததால் சர்ச்சை. துணை முதலமைச்சர் பவன் கல்யாண் ஏற்பாடு செய்து கொடுத்ததாக புகார். 2025-08-12 By: dinakuzal On: August 12, 2025 In: சினிமா With: 0 Comments Continue Reading
பட்டியல் இனத்தவரை இழிவாக பேசிய வழக்கில் சிக்கிய நடிகை மீரா மிதுனுக்கு டெல்லி மன நல மருத்துவமனையில் சிகிச்சை… 2025-08-12 By: dinakuzal On: August 12, 2025 In: சினிமா With: 0 Comments Continue Reading
பாபநாசம் படத்தில் கமல்ஹாசனின் இளைய மகளாக நடித்த எஸ்தர் அனில் கதாநாயகி வேடத்தில் நடிக்க முயற்சி. 2025-08-12 By: dinakuzal On: August 12, 2025 In: சினிமா With: 0 Comments Continue Reading
ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ படம், முதல் நாள் முன்பதிவில் ரூ.11.43 கோடி வசூலித்து தமிழகத்தில் முதலிடம். 2025-08-11 By: dinakuzal On: August 11, 2025 In: சினிமா With: 0 Comments Continue Reading
மாரீசன் படத்தில் வடிவேலு, பகத்பாசில் இருவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். சுதீஷ் சங்கர் சிறப்பாக இயக்கி இருக்கிறார்… 2025-08-11 By: dinakuzal On: August 11, 2025 In: சினிமா With: 0 Comments Continue Reading
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க மிஸ்கினுக்கு அழைப்பு. 2025-08-11 By: dinakuzal On: August 11, 2025 In: சினிமா With: 0 Comments Continue Reading
தேசிய விருது ஒருநாள் எனக்கு கிடைக்கும் : சிம்ரன் 2025-08-11 By: dinakuzal On: August 11, 2025 In: சினிமா With: 0 Comments Continue Reading