தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,240-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று கிராம் ரூ.120 குறைந்து ரூ.10,220க்கு விற்பனை . 2025-09-13 By: dinakuzal On: September 13, 2025 In: இந்தியா With: 0 Comments Continue Reading
ஒரு டயர் இன்றி மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கிய ஸ்பைஸ் ஜெட் விமானம். 2025-09-12 By: dinakuzal On: September 12, 2025 In: இந்தியா With: 0 Comments Continue Reading
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். 2025-09-12 By: dinakuzal On: September 12, 2025 In: இந்தியா With: 0 Comments Continue Reading
அனைத்து மாநில உயர்நீதிமன்றங்கள் மற்றும் விசாரணை நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு. 2025-09-12 By: dinakuzal On: September 12, 2025 In: இந்தியா With: 0 Comments Continue Reading
பங்குச் சந்தையில் ஒரே நாளில் ரூ.20 லட்சம் கோடி சந்தை மூலதனத்தை எட்டி, அசத்தி உள்ளது அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான ஆரக்கிள். 2025-09-12 By: dinakuzal On: September 12, 2025 In: இந்தியா With: 0 Comments Continue Reading
வன்முறைக்கு பிறகு முதல்முறையாக நாளை பிரதமர் மோடி மணிப்பூர் செல்ல உள்ளார். 2025-09-12 By: dinakuzal On: September 12, 2025 In: இந்தியா With: 0 Comments Continue Reading
துணை ஜனாதிபதியாக பதவி ஏற்றார் சி.பி. ராதாகிருஷ்ணன். டெல்லியில் நடந்த விழாவில் ஜனாதிபதி முர்மு பதிவிப் பிரமாணம் செய்து வைத்தார். 2025-09-12 By: dinakuzal On: September 12, 2025 In: இந்தியா With: 0 Comments Continue Reading
அத்தியாவசிய பொருட்களை வெறும் 10 நிமிடங்களுக்குள் டெலிவரி செய்யும் சேவையை அமேசான் விரிவுபடுத்துகிறது. 2025-09-12 By: dinakuzal On: September 12, 2025 In: இந்தியா With: 0 Comments Continue Reading
சான்றிதழ் வழங்க ரூ.10,000 லஞ்சம் வாங்கிய தீயணைப்புத்துறை நிலைய அதிகாரி மற்றும் அலுவலர் கைது செய்யப்பட்டனர். 2025-09-12 By: dinakuzal On: September 12, 2025 In: இந்தியா With: 0 Comments Continue Reading
இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு. கிராமுக்கு 90 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,240-க்கும் சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ 81, 920 க்கு விற்பனை. 2025-09-12 By: dinakuzal On: September 12, 2025 In: இந்தியா With: 0 Comments Continue Reading