எதிர்க்கட்சியினரை கீழ்த்தரமாக விமர்சித்த பாஜக எம்.பி சுரேஷ் கோபியின் பேச்சால் சர்ச்சை. 2025-08-18 By: dinakuzal On: August 18, 2025 In: இந்தியா With: 0 Comments Continue Reading
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்வர் குமார் மீது பதவி நீக்கத் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வர இந்தியா கூட்டணி முடிவு. 2025-08-18 By: dinakuzal On: August 18, 2025 In: இந்தியா With: 0 Comments Continue Reading
பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. 2025-08-18 By: dinakuzal On: August 18, 2025 In: இந்தியா With: 0 Comments Continue Reading
துணை ஜனாதிபதி தேர்தலில் இந்தியா கூட்டணி வேட்பாளராக திமுக எம்.பி. திருச்சி சிவாவை நிறுத்துவதுப் பற்றி பரிசீலனை. 2025-08-18 By: dinakuzal On: August 18, 2025 In: இந்தியா With: 0 Comments Continue Reading
நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு பிறகு பாஜக-வை சேர்ந்த H.ராஜா ஆளுநராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல். 2025-08-18 By: dinakuzal On: August 18, 2025 In: இந்தியா With: 0 Comments Continue Reading
இந்தியா மற்றும் பாகிஸ்தானில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு சம்பவங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் இரங்கல். 2025-08-18 By: dinakuzal On: August 18, 2025 In: இந்தியா With: 0 Comments Continue Reading
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடன் அமைச்சர் ராஜ்நாத் சிங் தொலைபேசியில் பேச்சு. 2025-08-18 By: dinakuzal On: August 18, 2025 In: இந்தியா With: 0 Comments Continue Reading
ஒடிசா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக் மருத்துவமனையில் அனுமதி. 2025-08-18 By: dinakuzal On: August 18, 2025 In: இந்தியா With: 0 Comments Continue Reading
சர்வப்பள்ளி ராதா கிருஷ்ணன் போன்று வரவேண்டும் என்பதற்காக என் மகனுக்கு (சி.பி.)ராதா கிருஷ்ணன் என்ற பெயரை வைத்தோம். மகனால் திருப்பூருக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை ஏற்பட்டு உள்ளது. 2025-08-18 By: dinakuzal On: August 18, 2025 In: இந்தியா With: 0 Comments Continue Reading
சிபிஆர், திருப்பூரை சேர்ந்தவர். 2025-08-17 By: dinakuzal On: August 17, 2025 In: இந்தியா, தமிழ்நாடு With: 0 Comments Continue Reading