அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழியை பிரபல பாடி பில்டர் ஜோ லிண்டரி்ன் திடீர் மரணம் நிரூபித்து உள்ளது. உடலை கட்டுக் கோப்பாக, முறுக்காக வைத்துக் கொள்வதற்காக ஸ்டீராய்டு மருந்துகளை அதிகம் உட்கொண்டதால் முப்பது வயதில் மரணம் அவரை தழுவிய செய்தி பலரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கி உள்ளது. ஜோ லிண்டன் முப்பதே வயதில் ரத்த நாளம் வெடித்து இறந்துவிட்டார். ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த  அவர் கட்டுடலை விதவிதமாக வீடியோContinue Reading

ஜூன் 28 2 இந்தியாவில் நடைபெறவுள்ள ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் அக்டோபர் 15 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தனது முதல் ஆட்டத்தை அக்டோபர் 08 ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது. போட்டியின் இறுதிப் போட்டி நவம்பர் 19ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறுகிறது. ஒருநாள் உலகக் கோப்பைக்கான போட்டிகளில் இந்திய அணி எப்படி விளையாடும்Continue Reading

ஜூன் – 27 1983ஆம் ஆண்டு என்பது இந்திய கிரிக்கெட்டில் மறக்க இயலாத ஆண்டாகும். 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பை நமக்கு வரலாற்றைப் படைத்தது. கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, அப்போது இரண்டு முறை தொடர்ந்து உலகக்கோப்பையை வென்ற மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி உலகக் கோப்பை கோப்பையை அள்ளிக்கொண்டு வந்தது. இது நாட்டிலுள்ள ஒவ்வொரு தனி நபருக்கும் கிடைத்த வெற்றியாக பார்க்கப்பட்டது. அவர்கள் ஒரு பெரிய ஹீரோக்களாக இந்தியாContinue Reading

ஜூன் -27 இந்தியாவில் இருந்து இன்று தொடங்கும் ஐசிசி உலகக்கோப்பை ம் 27 நாடுகளுக்கு பயணம் செல்கிறது. ஐசிசி உலக கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடர், நடப்பு ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ளது. அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 – ஆம் தேதி வரை இந்தியாவில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளதாக ஐசிசி கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. பெங்களூரு, சென்னை, டெல்லி, தர்மசாலா, கவுகாத்தி, ஹைதராபாத், கொல்கத்தா,Continue Reading

June 19, 23 கண்டங்களுக்கு இடையிலான கால்பந்து போட்டியில் இந்திய அணி லெபனானை வீழ்த்தி 2-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. கண்டங்களுக்கு இடையிலான சர்வதேச கால்பந்து போட்டி ஒடிசாவின் புவனேஷ்வரில் கடந்த 9-ம் தேதி தொடங்கியது. லீக் சுற்று முடிவில் முதல் இரு இடங்களை பிடித்த இந்தியாவும், லெபனானும் நேற்று இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்தின. ஒடிசாவின் புபனேஸ்வர், கலிங்கா மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் லெபனான் அணியை 2-0 என்றContinue Reading

June 11, 23 444 ரன்கள் சேஸிங் செய்து இந்திய அணி சாதனை படைக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியஅணி 209  ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த மேட்ச்சின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 469 ரன்களும், இந்திய அணி 296 ரன்களும்Continue Reading

மே.30 ஆமதாபாத்தில் நடைபெற்ற 16வது ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5வது முறையாக கோப்பையை வென்றுள்ளது. ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 31-ந்தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் லீக்Continue Reading

May 29, 2023 சிஎஸ்கே வீரர் “அம்பத்தி ராயுடு” இன்றைய போட்டியே, தன்னுடைய இறுதிப் போட்டி’ என தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஐபிஎல் 16வது சீசன் கோலாகலமாகத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. ஒவ்வோரு அணியும் மற்ற அணிகளுடன் முட்டி மோதின. பிளே ஆஃப் சுற்றுக்கு குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் தகுதி பெற்றன. இதையடுத்து குஜராத் மாநிலம்Continue Reading

May 29, 2023 சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கும் இடையேயான நடப்பு 16-ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியானது மே 28-ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு துவக்க இருந்தது. ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த நேற்றைய போட்டி அகமதாபாதில் நேற்றிரவு பெய்த மழை காரணமாக, இன்று அதாவது 29.05.2023 நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த போட்டியானது இன்று மாலை 7.30 மணிக்கு தொடங்கும்Continue Reading

May 28,2023 ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடப்பு சாம்பியனான ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ், 4 முறை சாம்பியனான தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ், இந்த சீசனில் லீக் சுற்றில் 20 புள்ளிகளை குவித்து முதலிடம் பிடித்த நிலையில் சென்னைContinue Reading