ஜிஎஸ்டி குறைப்பு அமலுக்கு வந்துள்ளதால் பால் பொருட்களின் விலையை குறைத்தது ஆவின். 2025-09-22 By: dinakuzal On: September 22, 2025 In: தமிழ்நாடு With: 0 Comments Continue Reading
கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற தலைப்பில், கல்வியில் நடந்த சாதனைகள் குறித்த மாபெரும் கொண்டாட்டம். 2025-09-22 By: dinakuzal On: September 22, 2025 In: தமிழ்நாடு With: 0 Comments Continue Reading
திருவாரூரில் மக்கள் கூடியிருந்த இடத்தில் ஆபத்தை விளைவிக்கும் வகையில் கிரேன் மூலமாக விஜய்க்கு மாலை அணிவித்து வரவேற்பு அளித்த விவகாரம். 2025-09-22 By: dinakuzal On: September 22, 2025 In: தமிழ்நாடு With: 0 Comments Continue Reading
விஜய் செப்டம்பர் 27- ஆம் தேதி காலை 11 மணிக்கு நாமக்கல், மாலை 3 மணிக்கு கரூரில் பரப்புரை செய்வார் என்று தவெக அறிவிப்பு. 2025-09-22 By: dinakuzal On: September 22, 2025 In: தமிழ்நாடு With: 0 Comments Continue Reading
டி.ஐ.ஜி வருண்குமாருக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவிக்க சீமானுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீடித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. 2025-09-22 By: dinakuzal On: September 22, 2025 In: தமிழ்நாடு With: 0 Comments Continue Reading
சென்னை திரு வி க நகர் தொகுதிக்குட்பட்ட 74 வது வார்டில் உள்ள ஏகாங்கிபுரத்தில் சாலையில் மழைநீருடன் கழிவுநீர் ஓடுவதாக புகார். 2025-09-22 By: dinakuzal On: September 22, 2025 In: தமிழ்நாடு With: 0 Comments Continue Reading
சென்னை நுங்கம்பாக்கம் மகாத்மா காந்தி சாலையில் உள்ள ஜிஎஸ்டி அலுவலகத்திற்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல். 2025-09-22 By: dinakuzal On: September 22, 2025 In: தமிழ்நாடு With: 0 Comments Continue Reading
சென்னையில் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் அரசு செவிலியர் பயிற்சிப் பள்ளியில் பயின்ற, 1,156 கிராம சுகாதார செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 2025-09-22 By: dinakuzal On: September 22, 2025 In: தமிழ்நாடு With: 0 Comments Continue Reading
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்துள்ளது. 2025-09-22 By: dinakuzal On: September 22, 2025 In: தமிழ்நாடு With: 0 Comments Continue Reading
பொதுப்பிரிவினருக்கான வயது 32, BC, MBC பிரிவினருக்கான வயது 39 ஆக நிர்ணயம். 2025-09-22 By: dinakuzal On: September 22, 2025 In: தமிழ்நாடு With: 0 Comments Continue Reading