மதுரை மாநாட்டு திடலில் 100 அடி கொடி கம்பம் நிறுவும் போது கொடிக்கம்பம் விழுந்து கார் நொறுங்கியது. 2025-08-20 By: dinakuzal On: August 20, 2025 In: தமிழ்நாடு With: 0 Comments Continue Reading
மதுரை தவெக மாநாட்டுக்கு ஏற்கனவே ஓப்புக் கொண்படி நாற்காலிகளை கொடுக்க ஒப்பந்தத்தாரர் கடைசி நேரத்தில் மறுப்பு. கேரளாவில் இருந்து நாற்காலிகளைக் கொண்டு வந்து நிலமை சமாளிப்பு. 2025-08-20 By: dinakuzal On: August 20, 2025 In: தமிழ்நாடு With: 0 Comments Continue Reading
கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம், திட்டக்குடி,பெண்ணாடம் மற்றும் வேப்பூரில் திடீர் அதிர்வால் மக்கள் அச்சம். நில நடுக்கமாக இருக்கலாம் என்று கருத்து. 2025-08-20 By: dinakuzal On: August 20, 2025 In: தமிழ்நாடு With: 0 Comments Continue Reading
தவெகவின் கொள்கைத் தலைவர்களாக விக்கிரவாண்டி மாநாட்டில் அறிவிக்கப்பட்ட பெரியார், அம்பேத்கர், காமராஜர், அஞ்சலை அம்மாள், வேலு நாச்சியார் ஆகிய ஐவருக்கும் மதுரை மாநாட்டில் முக்கியத்துவம் இல்லை. 2025-08-20 By: dinakuzal On: August 20, 2025 In: தமிழ்நாடு With: 0 Comments Continue Reading
(Untitled) 2025-08-20 By: dinakuzal On: August 20, 2025 In: தமிழ்நாடு With: 0 Comments https://www.instagram.com/reel/DNiFztXKyRv/?utm_source=ig_web_copy_linkContinue Reading
மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யாவை, கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக வைகோ அறிவிப்பு. 2025-08-20 By: dinakuzal On: August 20, 2025 In: தமிழ்நாடு With: 0 Comments Continue Reading
மதுரையில் நாளை நடைபெறும் தவெக மாநாட்டில் பங்கேற்கப் புறப்படுவதற்கு தொண்டர்கள் ஆயத்தம். 2025-08-20 By: dinakuzal On: August 20, 2025 In: தமிழ்நாடு With: 0 Comments Continue Reading
திண்டுக்கல், தென்காசி, கொடைக்கானல் ஆகிய ஊர்களில்10 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை. 2025-08-20 By: dinakuzal On: August 20, 2025 In: தமிழ்நாடு With: 0 Comments Continue Reading
75,000 கிலோ எடையை சுமந்து செல்லக்கூடிய பிரமாண்ட ராக்கெட்டை தயாரிக்கிறது இஸ்ரோ. 2025-08-20 By: dinakuzal On: August 20, 2025 In: தமிழ்நாடு With: 0 Comments Continue Reading
பர்தா அணிந்து ஆயுதங்களுடன் சென்னை பல்கலைக் கழகத்திற்குள் நுழைந்து காதலியை கொல்வதற்கு காத்திருந்த வாலிபர் கைது. 2025-08-20 By: dinakuzal On: August 20, 2025 In: தமிழ்நாடு With: 0 Comments Continue Reading