இந்திய சினிமாவை உலக அளவில் கவனிக்க வைத்தவர்களில் முக்கியமானவர் ராஜமவுலி. பாகுபலி ஒன்று மற்றும் இரண்டு ஆகிய படங்கள் இவருடைய இயக்கத்தின் மகுடங்கள். காட்சி அமைப்புகள்,கதை சொல்லும் விதம் என அனைத்திலும வித்தியாசம் காட்டி ரசிகர்களைக் கட்டிப் போட்டிருந்தார் ராஜமவுலி. பாகுபலிக்குப் பிறகு அவர் இயக்கிய ‘ஆர்.ஆர்.ஆர்’. படமும் இன்னுமொரு வெற்றிக் காவியம். அந்த படத்தில் இடம்பெற்று உள்ள ‘நாட்டு நாட்டு’ பாடல் உலகின் உயரிய திரை விருதான ஆஸ்கர்Continue Reading

கோவையில் ஓட்டல் ஒன்றில் செல்வபுரத்தைச் சேர்ந்த கணேஷ்குமார் – ஹேமலதா திருமண வரவேற்பு நடைபெற்றது. உறவினர்கள் , நண்பர்கள் என ஏராளமானவர்கள பரிசளித்து வாழ்த்தினர். இதே போன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்ட குழு தலைவர் சு. பழனிச்சாமி உள்ளிட்ட விவசாயிகள் குழுவாக வந்து புதுமண தம்பதிகளை வாழ்த்த வந்திருந்தனர். மற்றவர்கள் தங்கம், வெள்ளி அல்லது வேறு வகையான பரிசுகளை, பணத்தை மணமக்களுக்கு தந்து வாழ்த்தி மகிழ்ந்தார்கள். ஆனால்Continue Reading

தமிழ்நாட்டில் இப்போது தக்காளி விலை பற்றிதான் எங்கும் பேச்சாக உள்ளது. கடந்த சில வராரங்களாக தக்காளி விலை கிலோ ரூபாய் 80,100,120 என்று இருந்த நிலை மாறி இன்று காலை 130- ஆக உயர்ந்துவிட்டது. தமிழ்நாட்டில் சேலம், தருமபுரி, திண்டுக்கல், தேனி போன்ற  மாவட்டங்களில் தக்காளி ஓரளவு விலைகிறது. வடகிழக்கு பருவமழை காலமான அக்கடோபர், நவம்பரில் சாகுபடி செய்யப்படு்ம் தக்காளி செடிகள் மூன்று மாதங்களில் விளைந்து ஜனவரி,பிப்ரவரி, மார்ச் போன்றContinue Reading

பிரபல உணவு விநியோக நிறுவனமான ஸ்விகி கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி இரவு, அதாவது புத்தாண்டு பிறப்பின் போது அதிகம் பேர் ஆர்டர் செய்த உணவு, பிரியாணி என்று தெரிவித்து இருக்கிறது. நாடு முழுவதும் அன்று இரவு அவர்களுக்கு வந்த பிரியாணிகளின் ஆர்டர் மட்டும் முன்றரை லட்சமாம். அதற்கு அடுத்தபடியாக இரண்டரை லட்சம் ஆர்டர்களைப் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது பீட்சா. ஸ்விகி அறிக்கைபடி இன்றயை தலைமுறையின் விருப்பContinue Reading