முதலமைச்சர்களை பதவி நீக்கம் செய்வதறக்கு அமித்ஷா தாக்கல் செய்தது கருப்பு மசோதா. 2025-08-20 By: dinakuzal On: August 20, 2025 In: இந்தியா With: 0 Comments Continue Reading
கைது செய்யப்பட்டால் பிரதமர், முதலமைச்சர் 30 நாளில் பதவி விலக வேணடும் என்ற மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல். 2025-08-20 By: dinakuzal On: August 20, 2025 In: இந்தியா With: 0 Comments Continue Reading
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் முன்விரோதம் காரணமாக 10ம் வகுப்பு மாணவனை 8-ம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம். 2025-08-20 By: dinakuzal On: August 20, 2025 In: இந்தியா With: 0 Comments Continue Reading
கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு சரிந்ததால் மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு விநாடிக்கு 55 ஆயிரம் கன அடியாக குறைப்பு. காவிரியில் வெள்ள அபாயம் நீங்கியது. 2025-08-20 By: dinakuzal On: August 20, 2025 In: இந்தியா With: 0 Comments Continue Reading
ஆன் லைன் சூதாட்டம் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் ஆனது. 2025-08-20 By: dinakuzal On: August 20, 2025 In: இந்தியா With: 0 Comments Continue Reading
டெல்லி முதலமைச்சர் தாக்கபப்ட்டது அரசியல் சதி. 2025-08-20 By: dinakuzal On: August 20, 2025 In: இந்தியா With: 0 Comments Continue Reading
பாஜக கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேட்பு மனுவை தாக்கல் செய்தார் சி.பி. ராதாகிருஷ்ணன். 2025-08-20 By: dinakuzal On: August 20, 2025 In: இந்தியா With: 0 Comments Continue Reading
சாட்ஜிபிடி நிறுவனம் இந்தியர்களுக்காக பிரத்யேகமாக ‘ChatGPT Go’ என்ற புதிய சந்தா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 2025-08-20 By: dinakuzal On: August 20, 2025 In: இந்தியா With: 0 Comments Continue Reading
இந்தியாவின் மூத்த பத்திரிகையாளர்கள் சித்தார்த் வரதராஜன், கரன் தாப்பர் மீது அசாம் மாநில போலீசால் தேசத் துரோக வழக்குப் பதிவு. விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன். 2025-08-20 By: dinakuzal On: August 20, 2025 In: இந்தியா With: 0 Comments Continue Reading
மகாராஷ்ட்ராவில் மும்பை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும் கன மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை. 2025-08-20 By: dinakuzal On: August 20, 2025 In: இந்தியா With: 0 Comments Continue Reading