சான்றிதழ் வழங்க ரூ.10,000 லஞ்சம் வாங்கிய தீயணைப்புத்துறை நிலைய அதிகாரி மற்றும் அலுவலர் கைது செய்யப்பட்டனர். 2025-09-12 By: dinakuzal On: September 12, 2025 In: இந்தியா With: 0 Comments Continue Reading
இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு. கிராமுக்கு 90 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,240-க்கும் சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ 81, 920 க்கு விற்பனை. 2025-09-12 By: dinakuzal On: September 12, 2025 In: இந்தியா With: 0 Comments Continue Reading
செப்.15 முதல் யுபிஐ பணப் பரிவர்த்தனை வரம்பு ரூ.2 லட்சத்திலிருந்து ரூ 10 லட்சமாக உயர்கிறது. 2025-09-12 By: dinakuzal On: September 12, 2025 In: இந்தியா With: 0 Comments Continue Reading
விவசாயிகள் போராட்டம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டதற்காக தன் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பாஜக எம்.பி.யும் நடிகையுமான கங்கனா ரணாவத் மனு தாக்கல். 2025-09-11 By: dinakuzal On: September 11, 2025 In: இந்தியா With: 0 Comments Continue Reading
வாக்கு திருட்டின் மூலமே அரசாங்கங்கள் அமைக்கப்படுவதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி விமர்சனம். 2025-09-11 By: dinakuzal On: September 11, 2025 In: இந்தியா With: 0 Comments Continue Reading
டெல்லியில் இருந்து சிங்கப்பூர் செல்லவிருந்த ஏர் இந்தியா விமானத்தின் ஏ.சி.யில் கோளாறு. 2025-09-11 By: dinakuzal On: September 11, 2025 In: இந்தியா With: 0 Comments Continue Reading
பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 5 தீவிரவாதிகளை டெல்லி காவல்துறையால் கைது. 2025-09-11 By: dinakuzal On: September 11, 2025 In: இந்தியா With: 0 Comments Continue Reading
“இன்று நேபாளத்தில் ஆட்சியாளர்களுக்கு எதிராக கலவரம் நடக்கிறது. இந்த நிலைமை எந்த நாட்டிலும் நிகழலாம். ஜாக்கிரதையாக இருங்கள்! பாரத் மாதா கி ஜெய், வந்தே மாதரம்,” #Nepal #nepalprotests திருச்சியில் செப். 13 அன்று சத்திரம் பேருந்து நிலையத்தில் அனுமதி மறுக்கப்பட்டதால் விஜயின் பிரச்சார் பயண பாதை மாற்றம். 2025-09-10 By: dinakuzal On: September 10, 2025 In: இந்தியா With: 0 Comments Continue Reading
டெல்லியில் ஷோ ரூம் முதல் மாடியில் நிறுத்தி இருந்த மகேந்திரா தார் கார் கண்ணாடியை உடைத்துக் கொண்டு தெருவில் குப்புறக் கவிழ்ந்து விபத்து. 2025-09-10 By: dinakuzal On: September 10, 2025 In: இந்தியா With: 0 Comments Continue Reading
துணை ஜனாதிபதியாக சி.பி.ஆர். செப் 12- அன்று பதவி ஏற்பு. 2025-09-10 By: dinakuzal On: September 10, 2025 In: இந்தியா With: 0 Comments Continue Reading