நேபாள நாட்டு அரசின் விதிமுறைகளை பின்பற்றாத பேஸ்புக், வாட்ஸ்அப் சமூக வலைதள பயன்பாட்டுக்கு நேபாள அரசு தடை விதித்தது. 2025-09-08 By: dinakuzal On: September 8, 2025 In: உலகம் With: 0 Comments Continue Reading
ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது அமெரிக்கா வரி விதித்தது சரியான நடவடிக்கை என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். 2025-09-08 By: dinakuzal On: September 8, 2025 In: உலகம் With: 0 Comments Continue Reading
ஆசிரியர் தேர்வு வாரிய சர்வர் கோளாறால் விண்ணப்பிக்க முடியாமல் தேர்வர்கள் தவிப்பு. 2025-09-08 By: dinakuzal On: September 8, 2025 In: தமிழ்நாடு With: 0 Comments Continue Reading
வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்கவும் நீக்கவும் ஆதார் அட்டையை 12வது ஆவணமாக சேர்க்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு. 2025-09-08 By: dinakuzal On: September 8, 2025 In: இந்தியா With: 0 Comments Continue Reading
தமிழ்நாடு, கர்நாடகா, மராட்டியம், உ.பி, பீகார், காஷ்மீர் ஆகிய 6 மாநிலங்களில் 22 இடங்களில் என்ஐஏ சோதனை நடைபெறுகிறது. 2025-09-08 By: dinakuzal On: September 8, 2025 In: தமிழ்நாடு With: 0 Comments Continue Reading
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.80,480க்கு விற்பனை. 2025-09-08 By: dinakuzal On: September 8, 2025 In: இந்தியா With: 0 Comments Continue Reading
சமூக வலைதளங்களுக்கு தடை விதித்ததை எதிர்த்து நேபாளம் நாடாளுமன்றம் நோக்கி ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பேரணி. 2025-09-08 By: dinakuzal On: September 8, 2025 In: உலகம் With: 0 Comments Continue Reading
வேதாரண்யத்தில் கனமழையால் 9 ஆயிரம் ஏக்கர் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 2025-09-08 By: dinakuzal On: September 8, 2025 In: தமிழ்நாடு With: 0 Comments Continue Reading
சமையல் கலைஞர் மாதம்பட்டி ரெங்கராஜ் மீது ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிறிஸ்டீன் பாலியல் புகார் கொடுத்து ஒரு வாரமாகியும் போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை. 2025-09-08 By: dinakuzal On: September 8, 2025 In: தமிழ்நாடு With: 0 Comments Continue Reading
டிஜிபி நியமன விவகாரத்தில் தமிழ்நாடு அரசு அனுப்பி உள்ள பெயர் பட்டியலை யு.பி.எஸ்.சி விரைவாக பரிசீலிக்க வேண்டும். 2025-09-08 By: dinakuzal On: September 8, 2025 In: தமிழ்நாடு With: 0 Comments Continue Reading