நடிகர் அஜித் நடித்த குட் பேட் அக்லி திரைப்படத்தில், இளையராஜாவின் இளமை இதோ இதோ, ஒத்த ரூபாயும் தாரேன், என் ஜோடி மஞ்சக் குருவி ஆகிய பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. 2025-09-08 By: dinakuzal On: September 8, 2025 In: சினிமா With: 0 Comments Continue Reading
சென்னையில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட 21சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது. 2025-09-08 By: dinakuzal On: September 8, 2025 In: தமிழ்நாடு With: 0 Comments Continue Reading
அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்து நாளை முடிவை வெளியிடுவதாக செங்கோட்டையன் அறிவிப்பு . 2025-09-08 By: dinakuzal On: September 8, 2025 In: தமிழ்நாடு With: 0 Comments Continue Reading
மதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து மல்லை சத்யாவை நிரந்தரமாக நீக்கி வைகோ உத்தரவு. 2025-09-08 By: dinakuzal On: September 8, 2025 In: தமிழ்நாடு With: 0 Comments Continue Reading
சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.79,760க்கு விற்பனை. 2025-09-08 By: dinakuzal On: September 8, 2025 In: தமிழ்நாடு With: 0 Comments Continue Reading
டெல்லியில் மாநில அரசின் ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் ரேகா குப்தாவுடன் அவருடைய கணவர் மணீஷ் குப்தாவும் பங்கேற்று அதிகாரிகளுக்கு உத்தரவு. 2025-09-08 By: dinakuzal On: September 8, 2025 In: இந்தியா With: 0 Comments Continue Reading
துணை ஜனாதிபதி பதவிக்கு நாளை தேர்தல். 2025-09-08 By: dinakuzal On: September 8, 2025 In: இந்தியா With: 0 Comments Continue Reading
ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் தென் கொரியாவை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி நான்காவது முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. 2025-09-08 By: dinakuzal On: September 8, 2025 In: விளையாட்டு With: 0 Comments Continue Reading
ஜெர்மன், இங்கிலாந்து பயணம் முடிந்து திரும்பிய மு.க. ஸ்டாலினுக்கு சென்னை விமான நிலையத்தில் அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் வரவேற்பு. 2025-09-08 By: dinakuzal On: September 8, 2025 In: தமிழ்நாடு With: 0 Comments Continue Reading
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் கார்லோஸ் அல்காரஸ் சாம்பியன் பட்டம் பட்டம் வென்றார். 2025-09-08 By: dinakuzal On: September 8, 2025 In: விளையாட்டு With: 0 Comments Continue Reading