Dinakuzhal > உலகம் > ஊழல், மோசடி, குடும்ப ஆதிக்கம் போன்றவற்றுக்கு எதிராக இலங்கை மக்கள் 2 ஆண்டுக்கு முன் ராஜபக்சே குடும்பத்திற்கு எதிராக போராடினர். அதே பொன்று கடந்த ஆண்டு வங்காள தேசத்தில் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக போராட்டம் வெடித்தது.
ஊழல், மோசடி, குடும்ப ஆதிக்கம் போன்றவற்றுக்கு எதிராக இலங்கை மக்கள் 2 ஆண்டுக்கு முன் ராஜபக்சே குடும்பத்திற்கு எதிராக போராடினர். அதே பொன்று கடந்த ஆண்டு வங்காள தேசத்தில் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக போராட்டம் வெடித்தது.