இல.கணேசன் காலமானார்.

நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் காலமானார். அவருக்கு வயது -80.
உடல் நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவ மனையில்
சிகிச்சை பெற்று வந்த இல.கணேசன், சிகிச்சை பலனின்றி மரணம்.

இல.கணேசன் மறைவுக்கு பாஜக உள்ளிட்ட பல்வேறு
அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *