நீலகிரியில் பள்ளிகளுக்கு விடுமுறை.

அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவிப்பு.

நீலகிரி மாவட்டத்துக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், அனைத்து சுற்றுலாத் தலங்களும் இன்று ஒருநாள் மூடப்படும் – மாவட்ட நிர்வாகம்

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *