தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு தேசிய விருது கொடுப்பதற்கு கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்
கேரளாவுக்கு களங்கம் கற்பிக்கும் நோக்கில் தயாரிக்கப்பட்ட படத்திற்கு அங்கீகாரம் கொடுத்து கேரளாவை விருதுக் குழு அவமதித்துள்ளது என்று கூறியுள்ள பினராய் விஜயன், ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள அனைவரும் இதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு உள்ளார்.
2025-08-02