மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கத்துறை
டிஎஸ்பி சுந்தரேசன் சஸ்பெண்ட்-மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவு
உயர் அதிகாரிகள் மீது பல்வேறு புகார் தெரிவித்த சுந்தரேசன், கார் வழங்க மறுத்ததாக புகார் அளித்த நிலையில் சஸ்பெண்ட்.
டிஎஸ்பி சுந்தரேசன் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை
எடுக்கப்படும் என எஸ்பி கூறி இருந்த நிலையில் நடவடிக்கை.