மோனோ ரயில் விபத்து

கன மழையால் மும்பையில் மோனா ரயில் நகரமுடியாமல் அந்தரத்தில் தொங்கியதால் பரபரப்பு.

இரண்டு மணி நேரமாக 200 பயணிகள் தவிப்பு. ஒவ்வொருவராக கீழே இறக்கு வதற்கு நடவடிக்கை.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *