முதலமைச்சர் மு.முதலமைச்சர் ஸ்டாலின் 3 நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் இருப்பார் -அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை.
மருத்துவர்கள் அறிவுரையின்படி முதலமைச்சருக்கு சில பரிசோதனைகள் செய்யப்பட உள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார் பிரதமர் மோடி.
மருத்துவ பரிசோதனைகளுக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் நரேந்திர மோடி நலம் விசாரித்தார்