மன்னிப்பா ? கமல் விளக்கம்.

*கன்னட மொழியை சிறுமைப்படுத்தும் எண்ணம் தனக்கு இல்லை: கமல்ஹாசன் விளக்கம்*

*கன்னட மொழி வளமான பாரம்பரியத்தை கொண்டது என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை*

*நாம் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதை குறிக்கும் வகையிலேயே பேசினேன்*

*தமிழ்மொழி போல கன்னடத்தில் இலக்கிய வளம் கலாச்சாரம் நிறைந்தது நீண்ட காலமாகவே உணர்ந்திருக்கிறேன்*

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *