ஏமனில் கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிரந்தரமாக ரத்து. ஏற்கனவே தற்காலிகமாக தண்டனை நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், முற்றிலும் ரத்து என ஏமன் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திய கிராண்ட் முஃப்தி அபுபக்கர் அலுவலகம் தகவல். Click below to Share, 2025-07-29