தேர்தல் ஆணையத்திற்கு எச்சரிக்கை.

தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை.

சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் என்ற பெயரில், 5 கோடி வாக்காளர்களை நீக்கினால் நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது.

தேர்தல் ஆணையத்தின் நடைமுறையில் சட்டவிரோத செயல்முறைகள் ஏதேனும் கண்டறியப்பட்டால் ஒட்டுமொத்த நடைமுறையும் ரத்து செய்யப்படும்-பீகார் SIR தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *