குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ராஜினாமா. இந்திய குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்தார். உடல்நிலையைக் காரணம் காட்டி பதவியில் இருந்து விலகுவதாக குடியரசுத் தலைவருக்கு கடிதம். Click below to Share, 2025-07-21