பீகாரில் இறந்துவிட்டதாகச் சொல்லி வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட சிலரை டெல்லிக்கு அழைத்து வந்து அவர்களுடன் டீ குடித்தார் ராகுல் காந்தி. இறந்தவர்களுடன் டீ குடிப்பதற்கான வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்த தேர்தல் ஆணையத்திற்கு நன்றி என்று பதிவு. Click below to Share, 2025-08-13