மடத்துக்குளம் அதிமுக எம்.எல்.ஏ. மகேந்திரன் தோட்டத்தில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வெட்டிக் கொலை*
*எம்எல்ஏ தோட்டத்தில் குடிபோதையில் ரகளை செய்வதாக வந்த புகாரில் விசாரிக்க சென்ற எஸ்ஐ சண்முகசுந்தரத்தை எம்எல்ஏ தோட்டத்தில் பணியாற்றும் இரண்டு பேர் வெட்டி கொலை செய்தனர்*