எதிர்ப்புக்கு படிந்தது ஐசிஐசிஐ வங்கி; Minimum Balance – ஐசிஐசிஐ புதிய அறிவிப்பு.
மெட்ரோ மற்றும் நகர்ப்புறங்களில் முன்பு 50,000 ரூபாயாக இருந்த குறைந்தபட்ச இருப்புத் தொகை, தற்போது ரூ.15,000 ஆக குறைப்பு.
துணை நகர்ப்புறங்களில், 25,000 ரூபாயக இருந்த குறைந்தபட்ச இருப்புத் தொகை, 7,500 ரூபாயாக குறைப்பு.
கிராமப்புறங்களில், 10,000 ரூபாயாக இருந்த குறைந்தபட்ச இருப்புத் தொகை, 2,500 ரூபாயாக குறைப்பு.
இந்த புதிய விதிமுறைகள் ஆகஸ்ட் 1 முதல் தொடங்கப்பட்ட கணக்குகளுக்கு மட்டுமே பொருந்தும்.
ஆகஸ்ட் 1 முதல் புதிதாக சேமிப்பு கணக்கு தொடங்குபவர்களுக்கு சராசரி இருப்புத்தொகை பன்மடங்கு அதிகரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு வலுத்த நிலையில், ஐசிஐசிஐ வங்கி நடவடிக்கை