இரண்டு திருமணம் செய்துகொண்டது ஏன்? கமல் விளக்கம்.

தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், பாடகர், நடன இயக்குனர் என பன்முக திறமை கொண்டவர் கமல்ஹாசன்.
அவரது வாழ்க்கை திறந்த புத்தகமாகவே இருந்துவருகிறது.

கமல் 2 முறை திருமணம் செய்து கொண்டவர்.
முதலில் வாணி கணபதியை மணந்தார்.பிறகு இரண்டாவதாக சரிகாவை திருமணம் செய்துகொண்ட கமல்ஹாசன், அவரையும் விவாகரத்து செய்துவிட்டு தனிமையில் வசித்து வருகிறார். அவருக்கு 2 மகள்கள் உள்ளனர்.

செய்தியாளர் ஒருவர் கமலிடம், ‘ நீங்கள் எதற்கு இரண்டு முறை திருமணம் செய்து கொண்டீர்கள் ?என வினா எழுப்பினார்.

அதற்கு கமல்ஹாசன்,அளித்த
பதில் இது :

“நான் எந்த கடவுளையும் பிரார்த்தனை செய்வதில்லை.
நான் ராமரின் பாதையைப் பின்பற்றுவதில்லை.அநேகமாக நான் அவரது தந்தை தசரதனின் பாதையை பின்பற்றுகிறேன்” என்று பதிலளித்தார்.இந்து புராணங்களின்படி, தசரதருக்கு மூன்று
மனைவிகள்.

முதல் மனைவி கௌசல்யா.மற்ற மனைவிகள் சுமித்ரா மற்றும் கைகேயி.இந்துக்கள் வணங்கும் ராமன் தந்தை தசரதனுக்கே
3 மனைவிகள் இருக்கும் போது, நான் ரெண்டு கல்யாணம் செய்தது தப்பா ? என்பது கமலின் வாதம்
–.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *